கம்பராமாயணம் 8435 · யுத்த 19.88
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இடபன் - இடபன் என்ற பெயர் கொண்ட வானர வீரன்; தனி வெஞ்சமம் உற்று - ஒப்பற்ற வலிமையான போரைச் செய்ய நெருங்க; எதிரும் - (தன்னை) எதிர்ப்பவனும்; விட வெங்கண் - நச்சுப் போன்ற கொடிய கண்களையும்; எயிற்றவன் - பற்களையும் உடையவனாகிய வச்சிரத்து எயிற்றவன் உடைய; விண் அதிரக் கடவும் கதழ்தேர்- வானம் அதிரும்படி செலுத்தப்படுகிற விரைவு பொருந்திய தேரும்; கடவு ஆளினோடு - (அதைச் செலுத்துகிற பாகனும்; பட - அழியும்படி; ஒரு குன்று - ஒரு குன்றினை; படர்த்தினன் - செலுத்தினான். ஆல் - அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Iṭapaṉ, closing in matchless, fierce battle,
- against the one with poison-fierce eyes and fangs who faced him,
- hurled a hill there, so that the swift chariot that he drove
- making the sky shake fell, along with its driver.
What the poem says
The monkey warrior Iṭapaṉ fights Thunderbolt-Fang, whose eyes and fangs are as deadly as poison.
Iṭapaṉ hurls a hill that crushes the rākṣasa's swift chariot, whose wheels made the sky shake, together with its charioteer.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṭapaṉ taṉi veñ camam uṟṟu etirum
viṭa veṅ kaṇ eyiṟṟavaṉ viṇ atirak
kaṭavum kataḻ tēr kaṭavu āḷiṉoṭum
paṭa aṅku oru kuṉṟu paṭarttiṉaṉāl.