கம்பராமாயணம் 8436 · யுத்த 19.89

Section யுத்த காண்டம் / 19. படைத் தலைவர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

திண்தேர் அழிய - (தன்) வலிமையான தேர் அழிந்ததனால்; சிலை விட்டு - (தன் கையில் இருந்த) வில்லை விட்டு விட்டு; (அந்த வச்சிரத்து எயிற்றவன்) ஒரு தன் தண்டோடும் இழிந்து - ஒப்பற்ற (தன்னுடைய) தண்டாயுதத்தோடு (கீழ்) இறங்கி; உருமோடு - இடியுடன்; எண் தோளனும் - எட்டுத் தோள்களை உடைய சிவபிரானும்; உட்கிட - அச்சப்படும் படியாக; உண்டோ உயிர் என்ன - (கண்டவர் இனி இவனுக்கு) உண்டோ உயிர் என்று எண்ணும் படி; உருத்து - சினந்து; எற்றினன் - அடித்தான். ஆல் - அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As his strong chariot was wrecked, he dropped his bow, and with
  2. his one mace he came down and stood on the ground;
  3. in rage, so that men asked, Has he any life left?, with a thunderbolt's force
  4. he struck, so that even the eight-armed one was afraid.

What the poem says

With his chariot destroyed, Thunderbolt-Fang drops his bow and jumps down to the ground with his great mace.

In fury he strikes Iṭapaṉ with the force of a thunderbolt, a blow so terrible that even eight-armed Śiva trembles and onlookers wonder whether Iṭapaṉ can still be alive.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tiṇ tēr aḻiya cilaiviṭṭu oru taṉ
taṇṭōṭum iḻintu talattiṉaṉ āy
‘uṇṭō uyir? ‘eṉṉa uruttu urumōṭu
eṇ tōḷaṉum uṭkiṭa eṟṟiṉaṉāl.