கம்பராமாயணம் 8437 · யுத்த 19.90
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அடியுண்டவன் - அடிபட்டவன் ஆகிய இடபன்; ஆவி குலைந்து - உயிர் வாதனை அடைந்து; அயர்ந்து - துன்பப்பட்டு; இடியுண்ட மலைக்குவடு இற்றது போல் - இடியால் தாக்குண்ட மலை உச்சிகள் அழிந்தது போல; முடியும் எனும் எல்லையில் - அழிந்து விடுவானெனும் அளவில்; நெடியன் குறியன் எனும் நீர்மையினான் - நெடியனும் குறியனும் ஆகும் என்கிற தன்மை உள்ளவனாகிய அனுமன்; முந்தினன் - முன்வந்து தோன்றினான். ஆல் - அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the one who was struck, his life shaken, swooned
- and seemed about to end like a mountain peak broken by thunder,
- at that very point he came forward,
- the one whose nature is to be, at will, tall or small.
What the poem says
Iṭapaṉ, struck by Thunderbolt-Fang's mace, staggers and seems about to fall like a mountain peak shattered by lightning.
At that moment Aṉumaṉ rushes in to help him. Aṉumaṉ can make himself enormous or tiny at will, as he did on his journey to Ilaṅkai.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘aṭiyuṇṭavaṉ āvi kulaintu ayarā
iṭiyuṇṭa malaik kuvaṭu iṟṟatupōl
muṭiyum ‘eṉum ellaiyil muntiṉaṉāl
‘neṭiyaṉ kuṟiyaṉ ‘eṉum nīrmaiyiṉāṉ.