கம்பராமாயணம் 8439 · யுத்த 19.92
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
எற்றிப் பெயர்வானை - (தன் மார்பு பொடிச்சிதற) அடித்து செல்பவன் ஆகிய வச்சிரத்து எயிற்றவனை; இடக்கையினால் பற்றி - (அனுமன் தன் இடது கையினால் பிடித்து; கிளர் தண்டு பறித்து எறியா - (அவன் கையில் இருந்த) மூள்கின்ற போர் செய்யும் தண்டாயுதத்தைப் பறித்து எறிந்து விட்டு; வெற்றிக் கிளர் கைக்கொடு - வெற்றியோடு விளங்குகின்ற (தன் கையினைக் கொண்டு; மெய் வலி போய் முற்ற - அவனுடைய) உடல் வலிமை போய் முடியும்படி; தனிக்குத்த - வலிமையாகக் குத்த; முடிந்தனனால் - உயிர் முடிந்திட்டான். ஆல் - அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As he struck and turned away, Aṉumaṉ seized him with his left hand,
- wrenched away the blazing mace and flung it off,
- and with his victorious hand dealt him a single blow,
- so that his bodily strength was spent, and he died.
What the poem says
Aṉumaṉ takes the blow and is unhurt. As Thunderbolt-Fang turns away, Aṉumaṉ catches him with his left hand, tears the mace from his grip and throws it away.
Then he deals the rākṣasa one punch with his victorious fist, which drains all his strength and kills him.