கம்பராமாயணம் 8440 · யுத்த 19.93
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
காத்து - (பிசாசன் தன்னைக்) காத்துக்கொண்டு; ஓர் மரம் வீசுறு - (தன் மேல்) ஒரு மரத்தை வீசுகிற, கைக்கதழ் - கை வேகமுடைய, ஓர்புலிப் போத்து போல் - ஒரு புலிப் போத்தைப் போன்றவனாகிய; பனசன் புரள - பனசன் என்னும் வானர வீரன் புரளும் படியும்; நெடுங் குருதிப் புனல் - மிகுதியான இரத்த வெள்ளம்; கோத்து ஓட - வழிந்து ஓடும் படியும்; திண் மாத்தோமரம் - வலிய பெரிய தோமரம் என்னும் படைக்கலத்தை; மார்பின் வழங்கினனால் - (அவனது) மார்பில் விடுத்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Shielding himself, he hurled at Paṉacaṉ, who was flinging a tree,
- swift of hand like a strong tiger, so that he rolled over
- and a long stream of blood ran gushing,
- a strong great lance into his chest.
What the poem says
Picācaṉ fights the monkey hero Paṉacaṉ, who is as swift as a tiger and is throwing a tree at him.
Picācaṉ protects himself and hurls a great lance into Paṉacaṉ's chest. Paṉacaṉ rolls on the ground as blood pours from the wound.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kāttu ōr maram vīcuṟu kaik kataḻ vaṉ
pōttu ōr pulipōl paṉacaṉ puraḷa
kōttu ōṭa neṭuṅ kurutip puṉal tiṇ
māt tōmaram mārpiṉ vaḻaṅkiṉaṉāl.