கம்பராமாயணம் 8441 · யுத்த 19.94

Section யுத்த காண்டம் / 19. படைத் தலைவர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

போர் மேலினன் - போர் மேல் வந்தவனும்; வாசி எனும் பொறியான் - குதிரை என்ற இயந்திரத்தை உடையவனும் ஆகிய பிசாசன்; கார் மேலினனோ? - மேகத்தின் மேல் இருக்கிறானோ? கடல் மேலினனோ - கடல்மேல் இருக்கிறானோ? பார் மேலினனோ? - நிலத்தின் மேல் இருக்கிறானோ? பகல் மேலினனோ - கதிரவன் மீது இருக்கிறானோ? யார் மேலினனோ- யார் மேல் இருக்கிறான் (எங்கிருந்து போரிடுகிறான்); இன என்று - இத்தன்மையான் என்று; அறியாம் - (நாம்) அறியோம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Is he on the clouds? Is he on the sea?
  2. Is he on the earth? Is he on the sun?
  3. On whom is he? We cannot tell what he is like,
  4. the one who rides to war on the machine called a horse.

What the poem says

The monkeys cannot keep track of Picācaṉ. His horse moves so fast it seems more like a machine than an animal.

They ask whether he is on the clouds, the sea, the ground or the sun, or on top of someone, and cannot work out where he is or what he is.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kār mēliṉaṉō? kaṭal mēliṉaṉō?
pār mēliṉaṉō? pakal mēliṉaṉō?
yār mēliṉaṉō? iṉa eṉṟu aṟiyām;
pōr mēliṉaṉ vāci eṉum poṟiyāṉ.