கம்பராமாயணம் 8443 · யுத்த 19.96
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மண்ணில் திரியாத - நிலத்தில் திரிதலைச் செய்யாத; வயப்பரியே - (பிசாசனுடைய) வலிமையான குதிரை; கண்ணின் கடுகும் - கண் பார்வையை விட விரைந்து செல்லும்; மனனின் கடுகும் - மனத்தைக் காட்டிலும் வேகமாகச் செல்லும்; விண்ணில் படர் காலின் - வானத்தில் செல்லுகிற காற்றைக் காட்டிலும்; மிகக் கடுகும் - மிக வேகமாகச் செல்லும்; உலாய் உள் நிற்கும் எனின் - உலவிப் போர்க்களத்தின் கண் நிற்கும் என்றால் அப்போதே), புறன் நிற்கும் - அதற்கு வெளியேயும் நிற்கும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Faster than the eye it runs; faster than the mind it runs;
- faster by far than the wind that sweeps the sky it runs;
- if it is roaming within the field, it is also outside;
- that mighty horse never touched the ground.
What the poem says
The poet keeps praising the speed of Picācaṉ's horse. It is faster than sight, faster than thought, faster than the wind in the sky.
It never seems to touch the ground. In the very moment it is inside the battlefield, it is outside as well.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṇṇiṉ kaṭukum; maṉaṉiṉ kaṭukum;
viṇṇil paṭar kāliṉ mikak kaṭukum;
uḷ niṟkum eṉiṉ puṟaṉ niṟkum; ulāy
maṇṇil tiriyāta vayap pariyē.