கம்பராமாயணம் 8444 · யுத்த 19.97
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மாப்புண்டர வாசியின் - பெரிய கழுகு போன்ற குதிரையின்; வட்டணை மேல் - சுழன்று விரைந்த நடையின் மேல், ஆப்புண்டவன் ஒத்தவன் - கட்டப்பட்டிருப்பவனைப் போன்றவனான (அந்தப் பிசாசன் உடைய); ஆர் அயிலால் - அருமையான வேல் படையினால்; பூப்புண் தர - நிலவுலகம் புண்ணைப் பெற்றிருத்தல் போல; வானர வெங்குழுவே - வானரங்களின் கொடிய கூட்டம்; ஆவி புறத்து அகல - உயிர் (உடம்பினை விட்டும்) புறத்து நீங்க; கோப்புண்டன - இறந்து குவிந்து கிடந்தன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He seemed one bound fast to the whirling course
- of his great vulture-like horse; with his precious spear,
- as the earth was wounded, their lives leaving their bodies,
- the fierce troops of monkeys lay heaped up.
What the poem says
Picācaṉ rides as if fastened to the spinning gallop of his eagle-like horse, and with his deadly spear he kills monkeys in heaps.
The earth itself seems wounded by the slaughter, and the bodies of the monkey warriors pile up.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1māp puṇṭaravāciyiṉ vaṭṭaṇaimēl
āppuṇṭavaṉ ottavaṉ ār ayilāl
pūp puṇ tara āvi puṟattu akala
kōppuṇṭaṉa vāṉara veṅ kuḻuvē.