கம்பராமாயணம் 8445 · யுத்த 19.98
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
திறல் ஆறும் உம்பரும் - வலிமை ஓய்ந்த தேவர்களும்; ஏறும் நுதிவேலின் - வீசி எறிகிற கூர்மையான வேலினால்; நொடிப்பு அளவின் - ஒரு நொடிப் பொழுதிலும்; இறைப் பொழுதில் - கண நேரத்திலும்; நூறும் இருநூறும் - நூறும் இருநூறும் ஆக; சீறும் கவி சேனை - சினங்கொண்ட வானர சேனையை; சிதைக்கும் எனா - (இப்பிசாசன் அழிக்கிறானே என்று சொல்லி அஞ்சினர் - அச்சம் கொண்டார்கள். ஆல் - அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- A hundred, two hundred, in the space of a snap of the fingers,
- with the sharp spear that he flings, in an instant,
- he destroys the raging monkey army, they said,
- and even the gods, their strength spent, were afraid.
What the poem says
Picācaṉ kills monkeys by the hundred, two hundred in the snap of a finger, with his flying spear.
Even the gods watching lose heart and are afraid for the monkey army.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘nūṟum iru nūṟum noṭippu aḷaviṉ
ēṟum nuti vēliṉ iṟaippoḻutil
cīṟum kavi cēṉai citaikkum ‘eṉā
āṟum tiṟal umparum añciṉarāl.