கம்பராமாயணம் 8446 · யுத்த 19.99
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தோற்றும் உரு - பல இடங்களிலும் தோன்றுகின்ற வடிவம்; ஒன்று எனவே துணியா - ஒன்றுதான் என்று துணிந்து; கூற்றின் கொலையால் - கூற்றுவனுக்கு உரிய கொலைத் தொழிலோடு; உழல் கொள்கையனை - திரிகின்ற கொள்கை உடையவனான பிசாசனை; ஏற்றும் சிலை ஆண்மை இலக்குவன் - நாணேற்றும் வில் போரில் ஆண்மை கொண்ட இலக்குவன்; காற்றின் படை கொண்டு - கொடுமையான காற்றின் வாளியினால்; கடந்தனன் - கொன்று வீழ்த்தினான். ஆல் - அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Resolving that the form that appeared everywhere was only one,
- the one who roamed bent on killing like Death,
- Ilakkuvaṉ, manly with the strung bow,
- overcame with the fierce weapon of the Wind.
What the poem says
Ilakkuvaṉ works out that the rider who seems to appear everywhere is only one man. Picācaṉ has been roaming the field killing like Death itself.
Ilakkuvaṉ strikes him down with the weapon of the Wind god, the one force swift enough to catch him.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tōṟṟum uru oṉṟu eṉavē tuṇiyā
kūṟṟiṉ kolaiyāl uḻal koḷkaiyaṉai
ēṟṟum cilai āṇmai ilakkuvaṉ veṅ
kāṟṟiṉ paṭai koṇṭu kaṭantaṉaṉāl.