கம்பராமாயணம் 8450 · யுத்த 20.1
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சொன்னார் - தூதர்கள் படைத்தலைவர் வதையுண்டமையைக் கூறினார்கள்; அவர் சொல் செவியில் தொடர்வோன் - அவ்வுரையினைச் செவியினிடத்துக் கேட்டவனாகிய; இன்னாத இலங்கையர்கோன் - துன்புற்ற மனத்தினையுடைய இலங்கையர்களுக்குத் தலைவனாகிய இராவணன்; வெந்நாக உயிர்ப்பினன் - கொடிய நாகம் போற் (ஒற்றத்துடனாகிய) பெருமூச்சை விடுபவனாய், விம்மினன் - பொருமினான்; அன்னான் நிலை கண்டு - (அப்படிப்பட்ட) அவனுடைய நிலையைக்கண்டு; அயல் நின்று அறைவான் - (மகரக்கண்ணன்) அவ்விராவணன் அருகில் நின்று கூறுவானாயினன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- They spoke; he who took their words into his ears,
- the lord of Ilaṅkai, his heart in anguish,
- breathed like a fierce serpent and heaved with sobs;
- seeing his state, one standing near him spoke:
What the poem says
Messengers have just told Irāvaṇaṉ that more of his commanders have fallen in battle. The king of Ilaṅkai listens in grief, hissing out long breaths like an angry cobra and choking with sobs.
Seeing him so, Makarakkaṇṇaṉ, a warrior standing beside him, steps forward to speak. He is the son of Karaṉ, the demon whom Irāmaṉ killed long before in the Daṇḍaka forest, and the episode that follows is named for him.