கம்பராமாயணம் 8451 · யுத்த 20.2

Section யுத்த காண்டம் / 20. மகரக் கண்ணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எந்தாய் - எந்தையே! மொய் அமர்வாய் - நெருங்கிய போரில்; என தாதையை - என்னுடைய தந்தையை; ஆர் உயிர் உண்டவன் உயிர்மேல் - ஆருயிர் கொண்டவனாகிய இராமனின் உயிர்கொள; முந்தே - (இதுவரை போரில் அழிந்தவர்களுக்கு) முன்னமே; உந்தாய் - என்னை ஏவாமல் விடுத்தாய்; அந்தோ - ஐயோ! எனையாதும் உணர்ந்திலையோ? - என்னுடைய வலிமைத் தன்மையினை எவ்விதத்தும் உணரவில்லை போலும்? ஒரு நீ இடர் கூருதியோ? - (அங்ஙனம் அறிந்து ஏவாமையின்) ஒப்பற்ற நீ துயர் மிக்கிருக்கக் கடவையோ?

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Against the one who in close battle took my father's
  2. precious life, alas, you did not send me first,
  3. before all others; do you know nothing of me at all?
  4. My lord, must you, peerless one, sink deep in sorrow?

What the poem says

Makarakkaṇṇaṉ reproaches Irāvaṇaṉ gently. Irāmaṉ killed his father Karaṉ, so he has his own score to settle; why was he not sent out before all the warriors who have already died?

Had the king known his strength and sent him first, he suggests, Irāvaṇaṉ would not now be grieving. He calls the king 'my father', a term of respect for an elder lord.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'muntē eṉa tātaiyai moy amarvāy
antō! uyir uṇṭavaṉ ār uyirmēl
untāy; eṉai yātum uṇarntilaiyō?
entāy! oru nī iṭar kūrutiyō?