கம்பராமாயணம் 8456 · யுத்த 20.7
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சோணிதக்கண்ணனோடு சிங்கனும் - சோணிதக் கண்ணன் என்பவனோடு சிங்கன் என்பவனும்; துரகத் திண் தேர்த்தாள் முதல் காவல் பூண்டு செல்க என - 'குதிரை பூட்டப்பெற்ற திண்ணிய தேர்ச் சக்கரத்திடத்துக் காவல் பூண்டு செல்வார்களாக' என்று (இராவணன் கூற; “தக்கது” என்னா - (இராவணனுடைய இவ்வாணை) தகுதி உடையது என்று; ஆள் முதல் தானையோடும் - காலாட் படை முதலிய சேனைகளோடு; அனைவரும் தொடர - (வீரர் யாவரும் தொடர்ந்து வர; நாள் முதல் திங்கள் தன்னைத் தழுவிய அனைய - விண்மீன்களும் கோள்களும் ஆகியவை சந்திரனைச் சேர்ந்தாற் போல; நண்பான் போனான் - நண்பர்களை உடைய மகரக்கண்ணன் புறப்பட்டுப் போனான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Let Cōṇitakkaṇṇaṉ and Ciṅkaṉ go guarding
- the wheels of the strong horse-drawn chariot,' he said; saying 'It is fitting,'
- they all followed with the army, foot soldiers first; and he went,
- surrounded by his friends, like the moon embraced by the stars.
What the poem says
Irāvaṇaṉ orders two warriors, Cōṇitakkaṇṇaṉ and Ciṅkaṉ, to guard the wheels of Makarakkaṇṇaṉ's chariot. They agree that the order is fitting, and the whole army, infantry and all, follows.
Makarakkaṇṇaṉ rides out among his companions like the moon ringed by stars and planets.