கம்பராமாயணம் 8458 · யுத்த 20.9
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
முழங்கின யானை - யானைகள் முழங்கின; வாசி ஒலித்தன - குதிரைகள் ஒலித்தன; முரசின் பண்ணை தழங்கின - முரசின் தொகுதிகள் ஒலித்தன; வயவர் ஆர்த்தார் - வீரர்கள் ஆர்த்தார்கள்; என்பதோர் முறைமை தள்ள - என்று கூறப்படும் ஒலி முறைமை நீங்க; பதலை ஓதை - பதலை என்னும் கருவியால் எழுந்த ஓசை; அண்டத்தின் வரம்பின்காறும் வழங்கின - அண்டம் முழுமையும் (எல்லை வரையிலும்) வழங்கின; கால்புகப் புரை இன்றாக - (அதனால்) காற்றுப் புகவும் (இயங்கவும்) இடமின்றிப் போகவே; உயிர்கள் யாவும் புழுங்கின - எல்லா உயிர்களும் வேர்த்தன.
முழங்கின, ஒலித்தன, தழங்கின, ஆர்த்தார் வழங்கின என ஒலி குறித்த சொல்வளம் நோக்குக.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'The elephants trumpeted; the horses neighed; the massed drums
- thundered; the warriors roared' — overwhelming even that order of sounds,
- the din of the patalai drums spread to the very bounds of the cosmos;
- all living things sweltered, with no gap left for the wind to enter.
What the poem says
The noise of the two armies meeting builds in layers: trumpeting elephants, neighing horses, booming drums, shouting warriors. Then the patalai, a large war drum, drowns out all of these together.
The sound fills the universe so completely that there is no room left even for air to move, and every creature swelters. The poet uses a different verb for each kind of sound, and the commentary draws attention to that richness of vocabulary.