கம்பராமாயணம் 8459 · யுத்த 20.10

Section யுத்த காண்டம் / 20. மகரக் கண்ணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வெய்தினின் உற்ற தானை - விரைவாகச் சென்று பொருத்திய சேனைகள்; முறைவிடா நூழில் வெம்போர் - போர் முறையை விடாது கொன்று குவித்தலாகிய கொடிய போரைச் செய்தன; செருக்கிச் சென்று நெருக்கினர் தலைவர் - (இருதிறத்துத் தலைவரும் செருக்கோடு சென்று ஒருவரோடு ஒருவர் தாக்கினர்; சேர்த்த கையொடு கைகள் உற்றுக் கலந்தன - அணி வகுக்கப் பெற்ற பக்கப் படையோடு பக்கப் படைகள் பொருந்திப் போரிட்டன; கல்லும் வில்லும் எய்தன எறிந்த - இருதிற வீரர்களுடைய கைகளில் பொருந்திய கற்களும் வில்லும் முறையே எறியப்பட்டனவும் எய்யப்பட்டனவும் ஆயின; யானை ஈர்த்தன கோத்த சோரி - (அவ்விடத்துப்) பெருகிய இரத்தம் யானைகளை இழுத்துச் சென்றன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The armies that met in haste fought a fierce war of slaughter, never breaking the order of battle;
  2. the leaders charged in pride and pressed upon each other; the ranged
  3. wings closed with wings and mingled; stones and bows
  4. were hurled and shot; the pooling blood dragged the elephants away.

What the poem says

The two armies close and fight by the rules of war, each side piling up the dead. The commanders on both sides charge one another proudly, and the flanking divisions crash together.

The monkeys hurl stones while the demons shoot arrows; the poet pairs the two weapons and the two verbs in reverse order. So much blood flows that its current sweeps the elephants away.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1veytiṉiṉ uṟṟa tāṉai muṟai viṭā nūḻil vem pōr
ceytaṉa; cerukkic ceṉṟu nerukkiṉar talaivar; cērtta
kaiyoṭu kaikaḷ uṟṟuk kalantaṉa; kallum villum
eytaṉa eṟinta; yāṉai īrttaṉa kōtta cōri.