கம்பராமாயணம் 8460 · யுத்த 20.11
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வானர வீரர் விட்ட மலைகளை அரக்கர் வவ்வி - வானர வீரர்கள் எடுத்து வீசிய மலைகளை அரக்கர்கள் பிடித்து; மீனொடு மேகம் சிந்த விசைத்தனர் மீட்டும் வீச - நாள் மீனொடு மேகமும் கெடும் படியாக மீளவும் (வானரர் மேல்) விரைவாய் எறிய; கானகம் இடியுண்டென்னக் கவிக்குலம் மடியும் - (அம்மலைகள் படுதலால் இடி விழுந்த காட்டைப்போல வானரக் கூட்டங்கள் இறக்கும்; கவ்வி, போனகம் நுகரும் பேய்கள் - (அங்ஙனம் இறக்கின்ற வானரங்களைக் கவ்வி உணவாக உண்ணுகின்ற பேய்கள்; வாய்ப்புறம் புடைப்போடு ஆர்ப்ப - வாய்ப்புறம் புடைத்திருத்தலை உடையனவாய் ஆரவாரிப்பன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The demons caught the hills the monkey warriors hurled
- and flung them back so swiftly that stars and clouds were scattered;
- the monkey clans died like a forest struck by lightning; and seizing them,
- the ghouls that feasted on the food roared with bulging cheeks.
What the poem says
The demons catch the hills the monkeys throw at them and hurl them straight back, so hard that the stars and clouds scatter in their path.
The monkeys fall like trees in a forest struck by lightning. Ghouls haunting the battlefield snatch up the bodies and gorge on them, their cheeks bulging, shrieking with delight.