கம்பராமாயணம் 8461 · யுத்த 20.12

Section யுத்த காண்டம் / 20. மகரக் கண்ணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வானர வீரர் - வானர வீரர்கள்; மைந்நிற அரக்கர் வன்கை வயிரவாள் வலியின் வாங்கி - கரிய நிறத்தையுடைய அரக்கர்கள் தம் வலிய கையிலே பிடித்த உறுதியான வாளினை தமது வலிமையினால் பிடுங்கி; மெய்ந் நிறத்து எறிந்து கொல்வர் - (அவ்வரக்கர்களுடைய) உடலின் மார்புப் பகுதியில் எறிந்து கொல்லுவார்கள்; அரக்கர் முன்பர் - அரக்கரில் வலிமையுடையவர்கள்; வீரர் கைந்நிறைத்து எடுத்த கல்லும் மரனும் தம் கரத்தின் வாங்கி - வானர வீரர்கள் கைகளில் நிறைய எடுத்த மலையையும் மரத்தையும் தம் கைகளினாலே பிடுங்கி; மொய்ந்நிறத்து எறிவர் எற்றி முருக்குவர் - (அவ்வானர வீரர்களுடைய) வலிய மார்பிலே எறிவாராய் அடித்துக் கொல்வர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Wrenching by force the hard diamond swords from the strong hands of the dark demons,
  2. the monkey warriors hurl them into their bodies' breasts and kill them; and the warriors'
  3. stones and trees, gathered in full hands, the mighty demons
  4. snatch with their own hands, hurl at their strong chests, strike, and crush them.

What the poem says

Each side turns the other's weapons against it. The monkeys tear the swords out of the demons' grip and drive them into the demons' own chests.

The strongest demons, in turn, wrench away the rocks and trees the monkeys carry and smash them back into the monkeys' chests.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1main niṟa arakkar vaṉ kai vayira vāḷ valiyiṉ vāṅki,
meyn niṟattu eṟintu kolvar, vāṉara vīrar; vīrar
kain niṟaittu eṭutta kallum maraṉum tam karattiṉ vāṅki,
moynniṟattu eṟivar, eṟṟi murukkuvar; arakkar muṉpar.