கம்பராமாயணம் 8462 · யுத்த 20.13

Section யுத்த காண்டம் / 20. மகரக் கண்ணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வண்டு உலாம் அலங்கல் மார்பன் - வண்டுகள் மொய்க்கும் படியாக மாலையை அணிந்த மார்பை உடையனும், மகரக்கண் மழை ஏறு என்ன திண்திறல் அரக்கன் - மகரக்கண்ணையும் இடியேற்றை ஒத்த மிக்க வலிமையையும் உடைய அரக்கனாகிய மகரக்கண்ணன்; குரங்கு இனப்படையைக் கொன்றான் - குரங்குக் கூட்டமாகிய சேனையைக் கொன்றவனாய், கொற்றம் பொன் தடஞ்சில்லித் தேரை - (தனது) வெற்றி பொருந்திய அழகிய பெரிய சக்கரத்தையுடைய தேரை; தண்டலை மருத வைப்பின் கங்கை நீர் தழுவும் நாட்டு - சோலை சூழ்ந்த மருத நிலத்தைக் கொண்ட கங்கை நீரால் சூழப் பெற்ற (கோசல) நாட்டை உடைய; கொண்டல்மேல் ஓட்டிச் சென்றான் - மேகம் போன்ற நிறத்தை உடையவனான இராமன்மேல் (போர் வேண்டி) ஓட்டிச் சென்றான்;

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He whose chest bore a garland where bees roamed, Makarakkaṇ, like a thunderbolt,
  2. the demon of firm might, drove his victorious, golden, broad-wheeled chariot
  3. against the cloud of the land embraced by Gaṅgā's waters
  4. with its groves and fields of the marutam country, slaying the monkey army as he went.

What the poem says

Makarakkaṇṇaṉ, garlanded, his eyes like those of the makara, the sea monster his name refers to, and as strong as a thunderbolt, cuts through the monkey army and drives his chariot straight at Irāmaṉ.

Irāmaṉ is called 'the cloud' for his dark colour and is described as lord of Kōcalam, the land watered by the Gaṅgā, rich in groves and in the fertile farmland Tamil poetry calls marutam.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vaṇṭu ulām alaṅkal mārpaṉ makarakkaṇ maḻai ēṟu eṉṉa,
tiṇ tiṟal arakkaṉ koṟṟap poṉ taṭañ cillit tērai,
taṇṭalai maruta vaippiṉ kaṅkai nīr taḻuvum nāṭṭuk
koṇṭalmēl ōṭṭic ceṉṟāṉ; kuraṅku iṉap paṭaiyaik koṉṟāṉ