கம்பராமாயணம் 8472 · யுத்த 20.23
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
உரும் முறை அனந்த கோடி உதிர்ந்தன - (மகரக் கண்ணனது தவசித்தியால்) இடிகள் வரிசையாக எண்ணில்லாத கோடி உதிர்ந்தன; ஊழிநாளின் இருமுறை காற்றுச் சீறி எழுந்தது - ஊழி நாளைக்காட்டிலும் இரு மடங்கு காற்றுச் சீறி எழுந்தது, விழுந்தது எங்கும் - எவ்விடத்தும் (உள்ள பொருள்கள் நிலைதடுமாறி) விழுந்தன; கருமுறை நிறைந்த மேகம் கான்றன கல்லின் மாரி - கருமைத் தன்மை நிறைந்த மேகங்கள் கல் மழை பொழிந்தன; பொருமுறை மயங்கி, சுற்றும் இரியலின் கவிகள் போன - குரங்குகள் போர் செய்யும் தன்மையினின்றும் மயங்கிச் சுற்றிலும் நிலை கெட்டு ஓடிப்போயின.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Thunderbolts fell in rows, endless crores of them; a wind
- twice as strong as on the day of dissolution rose hissing; everywhere things fell;
- clouds filled with blackness vomited a rain of stones;
- bewildered out of all order of battle, the monkeys fled scattering on every side.
What the poem says
Makarakkaṇṇaṉ's magic is unleashed. Countless thunderbolts crash down, a wind twice as fierce as the one that blows at the end of time tears across the field and flattens everything, and black clouds pour down a hail of stones.
The monkeys lose all sense of how to fight and flee in every direction.