கம்பராமாயணம் 8474 · யுத்த 20.25
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
காற்றுடைச் செல்வன் தானும், மழையுடைக் கடவுள்தானும் - வாயுதேவனும், வருணதேவனும்; நோற்றுடைத் தவத்தின் நோன்மை நோக்கினர் - (மகரக்கண்ணன்) செய்த தவத்தினது வலிமையைப் பார்த்து; “மாற்றலர்” - (அவன் கேட்ட வரத்தை) மறுக்க முடியாதவராகி; ஈந்த தெய்வ வரத்தினால் வந்தது என்றான் - கொடுத்த தெய்வத்தன்மையுடைய வரத்தினால் இது நிகழ்ந்துள்ளது என்றான் (வீடணன்; நூற்று இதழ்க் கமலக் கண்ணன் - (அதைக் கேட்டு) நூறு இதழ்களையுடைய தாமரைப் பூப்போலும் கண்களை உடைய இராமன்; “அகற்றுவென் நொடியின்” என்றான் - “ஒரு நொடிப்பொழுதில் (இவற்றைப் போக்குவேன்” என்றான்;
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Seeing the power of the penance he performed, and looking on him with grace,
- the lord of the wind and the god of the rain,
- unable to refuse, granted him a divine boon; that is where this comes from,' he said;
- the one with eyes like the hundred-petalled lotus said, 'I will drive it off in an instant.'
What the poem says
Vīṭaṇaṉ explains the source of the storm. Makarakkaṇṇaṉ once performed such severe penance that Vāyu, god of the wind, and Varuṇa, god of the rain and sea, could not refuse him, and granted him power over their elements.
Irāmaṉ, lotus-eyed, answers simply that he will undo it in a moment.