கம்பராமாயணம் 8475 · யுத்த 20.26

Section யுத்த காண்டம் / 20. மகரக் கண்ணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

காலவன் படையும் தெய்வக் கடலவன் படையும் கால - காற்றுக்கு உரிய தெய்வமான வாயு தேவனுடைய அம்பும் கடல் தெய்வமாகிய வருணதேவனுடைய அம்பும் வெளிப்படும் படியாக; கோலவன் சிலையில் கோத்து கொடுங்கணையோடும் கூட்டி - அழகிய வலிய வில்லிலே கோத்த கொடிய கணையோடுங்கூட்டி; மேலவன் துரத்தலோடும் - மேன்மை பெற்றவனாகிய இராமன் செலுத்தியவுடன்; மழையும் காற்றும் விசும்பின் நின்று எரிந்து - (மகரக்கண்ணனால்) ஏவப்பெற்ற மழையும் காற்றும் விரைவாக வானத்திலிருந்து எரிந்து கொண்டு; மால் இருங்கடலின் வீழ்ந்து மறைந்தன - மிகப் பெரிய கடலிலே வீழ்ந்து அழிந்து போயின.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The weapon of the wind god and the weapon of the divine lord of the sea, so that they would come forth,
  2. he fitted to his beautiful strong bow, joining them to a fierce arrow;
  3. and as the exalted one sent it, blazing from the sky, swiftly
  4. the rain and the wind fell into the vast dark sea and vanished.

What the poem says

Irāmaṉ answers magic with divine weapons. He invokes the weapons belonging to Vāyu and Varuṇa, the same gods whose powers Makarakkaṇṇaṉ is using, binds them to an arrow and shoots.

The conjured rain and wind burst into flame in the sky, tumble into the ocean, and are gone.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kālavaṉ paṭaiyum, teyvak kaṭalavaṉ paṭaiyum, kālak
kōla vaṉ cilaiyil kōttu, koṭuṅ kaṇaiyōṭum kūṭṭi,
mēlavaṉ turattalōṭum, vicumpiṉniṉṟu erintu, veytiṉ
māl iruṅ kaṭaliṉ vīḻntu maṟaintaṉa maḻaiyum kāṟṟum.