கம்பராமாயணம் 8478 · யுத்த 20.29

Section யுத்த காண்டம் / 20. மகரக் கண்ணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அம்பின்வாய் ஆறு சோரும் அரக்கன் - (நான் விட்ட) அம்பு பட்ட இடத்திலிருந்து (இரத்த) ஆறு பெருகப் பெற்ற மகரக்கண்ணன்; தன் அருள் இல் யாக்கை உம்பரில் பரப்பி - அருள் இல்லாமல் வளர்ந்த தன் உடம்பை ஆகாயத்தில் பலவாறாகத் தோன்றச்செய்து; தான் வேறு ஒளித்தனன் என்ன ஓர்வான் - தான் (அவற்றில்) வேறாக ஒளிந்திருக்கின்றான் என்று எண்ணியவனாகி; தேவர்தம்பிரான் - தேவர்களின் தலைவனாகிய இராமன்; செம்புனல் சுவடுநோக்கி - இரத்தம் வழியும்படியான அடையாளத்தைப் பார்த்து; “இது நெறி” என்று பகழி தூண்ட - இதுவே (அவனுள்ள) இடம் எனத் துணிந்து (தன்) அம்பினைச் செலுத்த; தலை அற்றுத்தலத்தன் ஆனான் - (அம்மகரக்கண்ணன்) தலை அறுபட்டுப் பூமியில் விழுந்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Reasoning that the demon, from whose arrow wound a river of blood was flowing,
  2. had spread his pitiless body across the sky and hidden himself apart,
  3. the lord of the gods looked for the trail of red blood, said 'This is the way,'
  4. and sent his arrow; and with his head cut off, the demon lay on the ground.

What the poem says

Irāmaṉ finds the answer. Of all the illusory figures, only the real Makarakkaṇṇaṉ still bleeds from the arrow Irāmaṉ planted in his chest earlier. So Irāmaṉ follows the trail of blood through the sky.

Certain he has found him, Irāmaṉ shoots, and Makarakkaṇṇaṉ's head is struck from his body; he crashes to the earth.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ampiṉvāy āṟu cōrum arakkaṉtaṉ aruḷ il yākkai
umparil parappi, tāṉ vēṟu oḷittaṉaṉ, eṉṉa ōrvāṉ,
cempuṉal cuvaṭu nōkki "itu neṟi 'eṉṟu tēvar
tampirāṉ pakaḻi tūṇṭa, talai aṟṟut talattaṉ āṉāṉ