கம்பராமாயணம் 848 · பால 13.44
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நாறு பூங்குழல் - மணம் வீசுகின்ற மலரையணிந்த கூந்தலையுடைய நங்கையர் - பெண்கள்; கண்ணின் - (தம்) கண்களில்; நீர் ஊறும் - நீர் சுரக்குமாறு; நேர்வந்து உருவு - நேரே வந்து உருவம்; வெளிப்பட - வெளிப்பட்டுத் தோன்ற (தம் காதலர் நேரே வந்ததாகக் கருதி அந்த உருவத்தைப் பார்த்து); மாறு கொண்டனை - எம்மை எதிர்கொண்டு வந்தாயானால்; வந்து - (இப்பொழுது) வந்து; தேர் ஏறு - (இந்தத்) தேரிலே ஏறிக் கொள்க; என - என்று சொல்லி; கைகள் இழிச்சுவார் - (தம்) கைகளைத் தாழ்த்துவார் (அழைக்கலாயினர்).
ஆங்கிலம் · English translationAI
Translation
- Women with fragrant, flower-filled hair, tears welling in their eyes,
- when a form seemed to come toward them and appear before them,
- would say, 'You have come out to meet us; if you have come, then come
- and climb into the chariot,' and lower their hands to him.
What the poem says
Some women in the procession are separated from husbands or lovers who went on ahead. Longing for them, they see visions of the men coming toward them along the road.
With tears in their eyes they hold out their hands, inviting the phantom to climb up into the chariot beside them.