கம்பராமாயணம் 8482 · யுத்த 20.33

Section யுத்த காண்டம் / 20. மகரக் கண்ணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கரத்தினில் திரியா நின்ற மரத்தினை - (தன்னுடைய) கையிலே சுழல்கின்ற மரத்தை; கண்டமாகச் சரத்தினின் துணித்து வீழ்த்த தறுகணான் தன்னை நோக்கி - துண்டமாக அம்பினால் வெட்டி விழச் செய்த அஞ்சாமையை உடைய குருதிக் கண்ணனைப் பார்த்து; தன்னை ஒப்பான் - தன்னைத் தானே ஒப்பவனாகிய நளன்; உரத்தினைச் சுருக்கிப் பாரில் ஒடுங்கினான் - மார்பைச் சுருக்கிப் பூமியில் ஒடுங்கினான் போலப் பதுங்கி; சிரத்தினில் குதித்தான் - அவனுடைய தலையில் குதித்தான்; தேவர் திசைமுகம் கிழிய ஆர்த்தார் - (அதனைப் பார்த்து) தேவர்களெல்லாம் திசையிடங்களெல்லாம் பிளவுபடும்படியாக ஆரவாரித்தார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Looking at the fearless one who with arrows had cut into pieces and felled
  2. the tree that whirled in his hand,
  3. he who had no equal but himself drew in his chest and crouched low to the earth,
  4. then leapt upon his head; the gods roared till the faces of the quarters split.

What the poem says

Kurutikkaṇṇaṉ shoots Naḷaṉ's whirling tree to pieces. Naḷaṉ, a warrior matched only by himself, crouches low against the ground, gathering himself, and then springs straight onto the demon's head.

The gods watching from above cheer so loudly that the sky in every direction seems to split.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1karattiṉil tiriyāniṉṟa marattiṉaik kaṇṭamākac
carattiṉiṉ tuṇittu vīḻtta taṟukaṇāṉtaṉṉai nōkki,
urattiṉaic curukkip pāril oṭuṅkiṉāṉ, taṉṉai oppāṉ
cirattiṉil kutittāṉ; tēvar ticaimukam kiḻiya ārttār.