கம்பராமாயணம் 8485 · யுத்த 20.36
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பாய்ந்தவன் தோளில், மார்பில் - அப்படிக் குதித்த பனசனது தோள்களிலும், மார்பிலும்; பல்லங்கள் நல்ல பண்போடு ஆய்ந்தன - நல்ல தகுதி நோக்கி ஆராய்ந்து எடுத்தனவாகிய அம்புகள்; அசனி போல ஐ இரண்டு அழுந்த எய்தான் - பத்தினை இடியைப் போல அழுந்தும்படியாக (சிங்கன்) எய்தான்; காய்ந்தனன், கனலி நெய்யால் கனன்றது போலக் காந்தி - (அதைப் பார்த்து பனசன் கோபித்து, நெருப்பு நெய்யால் சுடர்விட்டு எரிவது போலக் கொதித்து; ஏய்ந்து எழு தேரினோடும், இமைப்பிடை எடுத்துக் கொண்டான் - (சிங்கனை பொருந்தி ஊர்ந்து வருகின்ற தேரோடும் ஓரிமைப்பிற்குள் (கையினால்) தூக்கினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Into the shoulders and chest of the one who leapt, he shot
- ten broad arrows, carefully chosen for their fine quality, driving them deep like thunderbolts;
- Paṉacaṉ raged, blazing like a fire fed with ghee,
- and in the blink of an eye lifted him up together with the chariot he rode.
What the poem says
Ciṅkaṉ shoots ten carefully chosen arrows into Paṉacaṉ's shoulders and chest, each striking like a thunderbolt.
The wounds only enrage Paṉacaṉ, who flares up like a fire doused with ghee. In an instant he picks up Ciṅkaṉ, chariot and all.