கம்பராமாயணம் 8486 · யுத்த 20.37
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தேரொடும் எடுத்தலோடு - (பனசன் சிங்கனைத் தேரோடு தூக்கினவுடனே; நிலத்திடைக் குதித்த செங்கண் மேருவின் தோற்றத்தான் தன் உச்சிமேல் அதனை வீச - தேரினின்றும் பூமியிலே குதித்த மலைபோன்ற வடிவத்தினையும் உடைய சிங்கனது தலையின் மேல் (பனசன்) அத்தேரை வீச; பாரிடை விழுதலோடும் - அவ்வரக்கன் நிலத்தில் (அதுபட்டு) விழுந்த அளவில்; தானவன் உம்பர் பாய்ந்து சோரியும் உயிரும் சோரத் துகைத்தனன், வயிரத்தோளான் - இரத்தம் மேலே பாயவும் உயிர் சோரவும் வயிரம் போல் உறுதியான தோளை உடைய அப்பனசனானவன் (சிங்கனது உடம்பினை மிதித்து உழக்கினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As he lifted it with the chariot, the red-eyed one, huge as Mēru, jumped down to the ground;
- and when Paṉacaṉ hurled the chariot onto his head
- and he fell on the earth, the one with diamond-hard shoulders leapt upon him
- and trampled him till his blood and his life drained away.
What the poem says
As his chariot is lifted, Ciṅkaṉ, red-eyed and mountain-sized, jumps clear to the ground. Paṉacaṉ promptly hurls the chariot down on his head.
When the demon collapses, Paṉacaṉ leaps on him and tramples him until his blood and life ebb away. All three of the demon leaders who rode out are now dead.