கம்பராமாயணம் 8487 · யுத்த 20.38

Section யுத்த காண்டம் / 20. மகரக் கண்ணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தராதல வேந்தன் மைந்தர் சரத்தினும் - பூமிக்கு மன்னனாகிய தசரதனுடைய மைந்தராகிய இராம இலக்குவர் எய்கின்ற அம்புகளாலும், கவியின் தானை - குரங்குச்சேனை; மராமரம், மலை என்று இன்ன வழங்கவும் - மராமரம், மலை என்ற இவைகளை எறிதலினாலும்; வளைந்ததானை, பராவ அரும் வெள்ளம் பத்தும் பட்டன - மகரக்கண்ணனைச் சூழ்ந்து வந்த சொல்லுதற்குரிய பத்து வெள்ளச் சேனைகளும் இறந்து பட்டன; பட்டிலாதார் இராவணன் தூதர்போனார் படைக்கலம் எடுத்திலாதார் - படைக்கலம் எடுக்காதவராயும் (அதனால்) இறவாமல் நின்றவருமான இராவணன் தூதர்கள் (செய்தியை உரைக்க நகருக்குச்) சென்றார்கள்.

தரையாகிய தலம் - தராதலம். பராவுதல் - சொல்லுதல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. By the arrows of the sons of the king of the earth, and as the monkey army
  2. hurled marā trees, hills and the like, the encircling army,
  3. all ten veḷḷams beyond counting, was slain; those who were not slain,
  4. Irāvaṇaṉ's messengers who had taken up no weapon, went away.

What the poem says

The episode closes. Between the arrows of Irāmaṉ and Ilakkuvaṉ, sons of King Tacarataṉ, and the trees and hills hurled by the monkeys, Makarakkaṇṇaṉ's entire army of ten veḷḷams is wiped out.

The only survivors are Irāvaṇaṉ's messengers, who carried no weapons and so were spared. They hurry back to the city with the news. The marā is a large tree often named in the epic as a monkey's weapon.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tarātala vēntaṉ maintar carattiṉum, kaviyiṉ tāṉai
marāmaram, malai, eṉṟu iṉṉa vaḻaṅkavum, vaḷainta tāṉai,
parāva arum veḷḷam pattum paṭṭaṉa paṭṭilātār
irāvaṇaṉ tūtar pōṉār paṭaikkalam eṭuttilātār.