கம்பராமாயணம் 8498 · யுத்த 21.11

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தேவரை நடுக்கம் கண்டான் - தேவர்களை நடுக்கமுறச் செய்த திறலோனாகிய இந்திரசித்து; அமரர்கோன் நகரம் என்ன - தேவேந்திரனது (அமராவதி) நகரத்தையொத்த அழகும் பெருமையுமுடைய; ஆயிர கோடி திண்தேர் மேயின சுற்ற - திண்ணிய ஆயிரங்கோடித் தேர்கள் (தன்னைச் சூழ்ந்துவர; தான் ஓர் கொற்றப் பொன் தேரின் மேலான் - தான் ஒப்பற்றதொரு வெற்றி மிக்க பொன்மயமான தேரின் மேல் அமர்ந்தவனாகி, தூய அச்சுடர்களெல்லாம் சுற்றுற - தூய்மையான ஒளிக்கற்றைகளை உடைய கோள்களும் பிறவும் தன்னைச் சுற்றி அமைய; நடுவண் தோன்றும் நாயகப் பரிதி போன்றான் - (அவற்றின்) நடுவே திகழும் தலைமை வாய்ந்த சூரியனை ஒப்பத் தோன்றினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With a thousand crores of sturdy chariots, like the city of the king of the immortals,
  2. gathered around him, he himself upon a single victorious golden chariot,
  3. was like the sovereign sun that shines in the centre with all the pure great lights
  4. circling round it: he who had made the gods tremble.

What the poem says

Intiracittu, who once made the gods themselves tremble, rides at the centre of his army. Around him are a thousand crores of chariots, as splendid as Amarāvati, the capital of Intiraṉ, king of the gods.

He stands in his golden chariot in the middle of them like the sun among the planets and stars.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āyira kōṭit tiṇ tēr, amararkōṉ nakaram eṉṉa
mēyiṉa cuṟṟa, tāṉ ōr koṟṟap poṉ tēriṉ mēlāṉ,
tūya māc cuṭarkaḷ ellām cuṟṟuṟa naṭuvaṇ tōṉṟum
nāyakap pariti pōṉṟāṉ tēvarai naṭukkam kaṇṭāṉ