கம்பராமாயணம் 8499 · யுத்த 21.12
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சென்று வெங்களத்தை எய்தி - (அங்ஙனம் தோற்றியவன்) சென்று போர்க்களத்தை அடைந்து; பின்றல் இல் வெள்ளத்தானை - பின்னிடுதல் இல்லாத வெள்ளக்கணக்கினவாகிய சேனைகள்; சிறையொடு துண்டம் செங்கண் - இறகு, மூக்கு, சிவந்த கண்; ஒன்றிய கழுத்து, மேனி, கால், உகிர் வாலொடு, ஒப்ப - பொருத்திய கழுத்து, உடம்பு, கால், நகம், வால் என்னும் இவ்வுறுப்புக்களுக்குப் பொருந்தித் தோன்ற; முறைப்படப் பரப்பி, - முறைமைப் படப் பரப்பி நிறுத்தி; பேழ்வாய் அன்றிலின் உருவம் ஆய - பிளந்த வாயினை உடைய அன்றிற் பறவையின் உருவ அமைப்பினை உடையதாக; அணிவகுத்து, அமைந்து நின்றான்
ஆங்கிலம் · English translationAI
Translation
- Going on, he reached the fierce battlefield; and so that it matched wings and beak, red eyes,
- a well-joined neck, body, legs, claws and tail,
- he spread out in due order his army of veḷḷams that never retreats,
- arranged it in the form of a wide-beaked aṉṟil bird, and stood ready.
What the poem says
On reaching the battlefield, Intiracittu arranges his army in a formation shaped like an aṉṟil, a bird with a long, open beak (often taken as a crane or ibis).
Divisions of troops stand for each part of the bird: wings, beak, eyes, neck, body, legs, claws and tail. Bird- and animal-shaped battle arrays were part of traditional Indian military science.