கம்பராமாயணம் 8507 · யுத்த 21.20
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நீலனை முதலாய் உள்ள நெடும்படைத்தலைவர் நின்றார் - நீலனை முதலாகக் கொண்டு நெடிய பெருஞ்சேனைகட்குத் தலைவராக அங்கு நின்ற வானரவீரர்கள்; தாலமும் மலையும் ஏந்தி தாக்குவான் சமையும் காலை - பனை மரங்களையும், மலைகளையும் பறித்தெடுத்துக்கொண்டு (அரக்கர்களை) தாக்குதற்கு முற்பட்ட பொழுது; ஞாலமும் விசும்பும் காத்த நானிலக் கிழவன் மைந்தன் - மண்ணுலகையும் விண்ணுலகையும் காத்த நானில மன்னனாகிய தசரதன் மைந்தனாகிய இராமன்; மேல் அமர்விளைவை உன்னி, விலக்கினன், விளம்பலுற்றான் - இனிமேல் நிகழவிருக்கும் போரின் விளைவை எண்ணி, (அவ்வானர வீரர்களைத் தடுத்து நிறுத்தியவனாய்ப் பின்வருமாறு கூறத் தொடங்கினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When the commanders of the great army who stood there, with Nīlaṉ at their head,
- took up palm trees and hills and were ready to attack,
- the son of the lord of the fourfold land, who had guarded both earth and heaven,
- foreseeing how the battle would go, held them back and began to speak.
What the poem says
Nīlaṉ, the monkey army's commander-in-chief, and the other leaders who stood firm, grab palm trees and boulders to charge the demons.
Irāmaṉ, son of Tacarataṉ, the king who protected earth and heaven, foresees what such a charge would lead to and stops them. The 'fourfold land' is the classical Tamil division of the earth into four kinds of terrain.