கம்பராமாயணம் 8508 · யுத்த 21.21
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“கடவுளர் படைகள் நும்மேல்” வெய்யவன் துரந்தகாலை - “தெய்வப் படைக்கலங்களை உங்கள்மீது கொடியோனாகிய இந்திரசித்து செலுத்தும்போது; தடை உள அல்ல - (அவை, மரம், மலை முதலியவற்றால்) தடுத்தற்குரிய அல்ல; தாங்கும் தன்மையீர் அல்லீர் - (நீங்களும் அவற்றை ஏற்றுத்) தாங்கக்கூடிய வல்லமை யுடையீரல்லீர்; தாக்கிற்கு இடை உளது எம்பால் நல்கிப்பின் நிரை நிற்றிர் - (முன்னின்று) தாக்குதற்கு இடமாய் உள்ள முதலிடத்தினை எங்களுக்குக் கொடுத்துவிட்டு (எங்களுக்குப் பின்னே) பின் வரிசையில் நிற்பீராக; ஈண்டு இப்படை உளதனையும் இன்று, எம் வில்தொழில் பார்த்திர்” என்றான் - இங்கு இந்த அரக்கர் சேனை (உயிரோடு) உள்ள அளவும் இன்று எம்முடைய வில் தொழில் வல்லமையினை (உடன் நின்று) காண்பீராக” என்று கூறினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'When that cruel one hurls the weapons of the gods upon you,
- they cannot be blocked, and you are not able to bear them; leave the place
- for the attack to us and stand behind in the rear ranks; and as long as
- this army is here, watch today the work of our bows,' he said.
What the poem says
Irāmaṉ explains his reason. Intiracittu fights with divine weapons, which no tree or boulder can stop and which the monkeys cannot survive.
So he tells the leaders to give the front line to himself and Ilakkuvaṉ and to stand behind them, watching what their bows can do as long as a single demon remains.