கம்பராமாயணம் 8511 · யுத்த 21.24
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பாரின் மேல் நோக்கின் - (போர்க்களமாகிய) நிலப்பரப்பின் மேல் நோக்கிய; விழுந்தன விழுந்த என்னும் அன்றேல் - விழுந்தவை விழுந்த வண்ணமாக இருந்தன அளவில் காண்பதன்றி; பட்டன பட்டார் என்னும் போரின்மேல் நோக்கு இலாத - போர் நிகழ்ச்சியை நோக்கி (இன்னவை) இறந்தன (இன்னார் இறந்தார்கள் எனப்பிரித்தறிய வொண்ணாதவாறு; இருவரும் பொருத பூசல் - (இராம இலக்குவராகிய) இருவரும் நிகழ்த்திய போர்த்தொழிலை; தேரின் மேல் சிலையின் நின்ற - தேரின் மேல் வில்லை ஊன்றி நின்ற; இந்திரசித்து என்று ஓதும் வீரருள் வீரன் கண்டான் - “இந்திரசித்து” எனப் புகழப் பெறும் வீரர்க்கெல்லாம் வீரனாகிய அவன் பொருந்த நோக்கினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Leaning on his bow upon his chariot, the hero among heroes they call Intiracittu
- watched the battle the two were fighting, in which,
- looking at the ground, one could only say 'these have fallen, those have fallen',
- and could not watch the fight to say 'these were slain, these men were killed.'
What the poem says
Intiracittu, the greatest of the demon warriors, stands in his chariot leaning on his bow and watches the brothers at work.
The killing is so fast that no one can follow the fighting itself. All one can do is look at the ground afterwards and see that this group has fallen, and that one; who killed whom, and when, cannot be made out.