கம்பராமாயணம் 8512 · யுத்த 21.25

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1 '

பொருள் · Meaning in Tamil

வான் உயர் பிணத்தின் குப்பை மறைத்தலின் மயக்கம் உற்றான் - (இராம இலக்குவரது போர்த்தொழில் நிகழ்ச்சியை நோக்கிய இந்திரசித்து) ஆகாயம் அளவும் ஓங்கிய பிணத்தின் குவியல்கள் (போர்க்களத்தை) மறைத்தலால் திகைப்புற்றவனாகி; “யானை பட்டனவோ!” என்றான் - “யானைகள் இறந்து பட்டனவோ!” என ஏங்கினான்; “இரதம் இற்றனவோ!” என்றான் - “தேர்கள் முறிந்தனவோ?” என வருந்தினான்; “மானமா வந்த எல்லாம் மறிந்து ஒழிந்தனவோ!” என்றான் - “வீரத்திற் குறையாத பெருமை உடையனவாய் வந்த குதிரைகள் யாவும் மாண்டு ஒழிந்தனவோ” என இரங்கினான்; “ஏனைவாள் அரக்கர் யாரும் இல்லையோ, எடுக்க!” என்றான் - (இறந்து வீழ்ந்த பிணங்களை) எடுத்து அப்பாற்படுத்த மற்றும் இறவாதுள்ள வாள் வீரராகிய அரக்கர் ஒருவரும் (இங்கு) இல்லையோ என ஏக்கமுற்று வருந்தினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Have the elephants been slain?' he said; 'Are the chariots smashed?' he said;
  2. 'Have all the proud horses that came fallen and perished?' he said;
  3. 'Are there no other sword-bearing demons left to carry them away?' he said;
  4. for the heaps of corpses rising to the sky hid everything, and he was bewildered.

What the poem says

Intiracittu is stunned. Mounds of dead rise so high that they hide the field from view.

He asks one question after another: are all the elephants dead, all the chariots wrecked, all the proud horses gone? Is there not a single demon swordsman left alive even to clear the bodies away?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'yāṉai paṭṭaṉavō? 'eṉṟāṉ; 'iratam iṟṟaṉavō; ' eṉṟāṉ;
'māṉa mā vanta ellām maṟintu oḻintaṉavō? 'eṉṟāṉ;
'ēṉai vāḷ arakkar yārum illaiyō, eṭukka? 'eṉṟāṉ
vāṉ uyar piṇattiṉ kuppai maṟaittaliṉ, mayakkam uṟṟāṉ.