கம்பராமாயணம் 8514 · யுத்த 21.27

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அம்பின் மா மழையை நோக்கும் - (வியப்புற்ற இந்திரசித்து) அம்பின் பெருமழையை உற்றுப்பார்ப்பான்; உதிரத்தின் ஆற்றை நோக்கும் - இரத்தப் பெருக்காகிய ஆற்றினைப் பார்ப்பான்; உம்பரின் அளவும் சென்ற - விண்ணின் உச்சி அளவும் உயர்ந்து ஓங்கிய; பிணக்குன்றின் உயர்வை நோக்கும் - பிணங்களின் குவியலாகிய மலையின் உயர்ச்சியைப் பார்ப்பான்; கொம்பு அற உதிர்ந்த முத்தின் குப்பையை நோக்கும் - அவ்யானைகளின் தந்தங்கள் அறுபட்டமையால் சிதறிக்கிடக்கும் முத்தின் குவியலைப் பார்ப்பான்; வீரர் சுந்தரத் தோளை நோக்கும் - வீரர்களாகிய இராம இலக்குவரின் அழகிய தோள்களை உற்றுப் பார்ப்பான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He looks at the great rain of arrows; he looks at the river of blood;
  2. he looks at the height of the hills of corpses that reached to the heavens;
  3. he looks at the heaps of pearls spilled where tusks were cut away; he looks
  4. at the elephants slain; he looks at the beautiful shoulders of the heroes.

What the poem says

This verse begins a series in which Intiracittu simply stares, taking in the scene piece by piece: the endless rain of arrows, the river of blood, the hills of corpses reaching the sky.

There are heaps of pearls where elephants' tusks have been cut through; in Tamil poetic tradition, elephants' tusks and foreheads were believed to contain pearls. He looks at the dead elephants, and finally at the handsome shoulders of the two brothers who did all this.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ampiṉ mā maḻaiyai nōkkum; utirattiṉ āṟṟai nōkkum;
umpariṉ aḷavum ceṉṟa piṇak kuṉṟiṉ uyarvai nōkkum;
kompu aṟa utirnta muttiṉ kuppaiyai nōkkum; koṉṟa
tumpiyai nōkkum; vīrar cuntarat tōḷai nōkkum.