கம்பராமாயணம் 8517 · யுத்த 21.30

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அறுபது வெள்ளம் ஆய அரக்கர்தம் ஆற்றற்கு ஏற்ற - அறுபது வெள்ளம் என்னும் அளவினராகிய அரக்கர்களின் ஆற்றலுக்குப் பொருந்தியனவாய்; எறிவன, எய்வ, பெய்வ எற்றுறு படைகள் யாவும் - (நேர் நின்று) எறிவனவும் (சேய்மையில் நின்று வில்லில் தொடுத்து) எய்வனவும், மிகுதியாகப் பொழிவனவும், எடுத்து வீசுவனவும் ஆகிய ஆயுதங்கள் யாவும்; பொறிவனம் வெந்த போலச் சாம்பராய்ப் போயது அல்லால் - தீப்பொறிகளாற் காடு வெந்து அழிந்தாற் போன்று சாம்பராய் அழிந்ததன்றி; செறிவன இல்லா ஆற்றைச் சிந்தையால் தெரிய நோக்கும் - (அவற்றுள் எவையும் பகைவரை நெருங்கித் தாக்குதலில்லாத தன்மையினைத் தன் மனத்தால் விளங்க ஆராய்ந்து நோக்குவான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. All the weapons matched to the might of the sixty veḷḷams of demons,
  2. those thrown, those shot, those showered, those hurled,
  3. went to ashes like a forest burnt by sparks; and that none
  4. of them came near the foe he looks at, clearly, with his mind.

What the poem says

Intiracittu realises something else. His army had every kind of weapon: spears to throw, arrows to shoot, missiles to shower, clubs to hurl, all fitting for sixty veḷḷams of mighty demons.

Yet every one of them has been burned to ash like a forest caught by sparks, and not one even reached the two brothers. He works this out slowly, 'looking with his mind'.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṟupatu veḷḷam āya arakkartam āṟṟaṟku ēṟṟa,
eṟivaṉa, eyva, peyva, eṟṟuṟu paṭaikaḷ yāvum,
poṟi vaṉam venta pōlac cāmparāyp pōyatuallāl
ceṟivaṉa illā āṟṟaic cintaiyāl teriya nōkkum.