கம்பராமாயணம் 8523 · யுத்த 21.36

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆர்இடை அனுமன் ஆர்த்த ஆர்ப்பு ஒலி - நெருங்குதற்கரிய போர் அரங்கில் அனுமன் ஆரவாரம் செய்ததால் எழுந்த பெரு முழக்கமாகிய; அசனிகேளா - இடியொலியைக் கேட்டு; தேரிடை நின்று வீழ்ந்தார் சிலர் - (தேரில் உள்ளாராகிய அரக்கர்களில்) சிலர் தேரில் நின்றபடியே வீழ்ந்து உயிர்துறந்தார்கள்; சிலர் படைகள் சிந்தி - சிலர் தம் கையிலுள்ள படைக்கலங்களைக் கீழே சிதறவிட்டு; பாரிடை இழிந்து போகப் பாரித்தார் - தேரிலிருந்தும் கீழே இறங்கித் தப்பி ஓடுதற்குப் பரபரப்புற்றார்கள்; பைம்பொன் இஞ்சி ஊரிடை நின்றுளாரும் - பசிய பொன்மயமான மதிலாற் சூழப் பட்ட (இலங்கையாகிய) ஊரினுள்ளே உள்ள அரக்கர்களும்; உயிரினோடு உதிரம் கான்றார் - உயிருடனே இரத்தத்தைக் கக்கினார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Hearing the thunderbolt of the roar Aṉumaṉ let out in that fearful press,
  2. some fell dead where they stood in their chariots; some, dropping their weapons,
  3. were eager to climb down to the ground and flee; even those who stayed
  4. inside the city with walls of bright gold vomited blood along with their lives.

What the poem says

Aṉumaṉ's roar falls on the demons like a thunderbolt. Some of the chariot warriors drop dead where they stand; others throw down their weapons and scramble out of their chariots to run.

Even the demons sheltering inside the golden walls of Ilaṅkai, far from the fighting, vomit blood and die from the shock of the sound.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ār iṭai aṉumaṉ ārtta ārppu oli acaṉi kēḷā,
tēriṭainiṉṟu vīḻntār cilar; cilar paṭaikaḷ cinti,
pāriṭai iḻintu pōkap pārittār; paim poṉ iñci
ūriṭai niṉṟuḷārum, uyiriṉōṭu utiram kāṉṟār.