கம்பராமாயணம் 8525 · யுத்த 21.38

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அக்கணத்து - அந்தக் கணத்திலேயே; ஆயிர கோடித் தேரும் - (மேற்கண்டவாறு இந்திரசித்தன் சினந்து கூறிய அளவில் அரக்க வீரர்களுடைய) ஆயிரங்கோடித் தேர்களும்; திக்கிடை நின்ற யானை சிரம் பொதிர் எறிய - எண் திசைகளிற் காவலாக நின்ற யானைகள் தலை நடுக்கமுற்று அதிரவும்; விசும்பின் மீன்கள் சிந்தி உக்கன உதிர்ந்திட - வானத்திலே உள்ள விண் மீன்கள் சிதறிப் பொடியாய் உதிரவும்; தேவர் உட்க - தேவர்கள் நெஞ்சங்குலைந்து நடுங்கவும்; நேமிப்பாட்டில் புவனம் கிழிந்தது என்ன - சக்கரங்கள் ஆழப்பதிதலால் நிலவுலகம் பிளவுற்றது என்னும்படி; ஆர்த்து மண்டிப் புக்கன - ஆரவாரித்து நெருங்கிப் (போர்க்களத்தில்) புகுந்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At that moment, roaring and pressing on, the thousand crores of chariots too
  2. charged in, so that the world seemed torn apart by the cut of their wheels,
  3. the elephants that stand at the quarters shook their heads in a shudder, the stars of the sky
  4. were scattered and showered down, and the gods trembled.

What the poem says

Stung by his words, the remaining chariot army charges in after Intiracittu with a roar. Their wheels bite so deep that the earth seems to split open.

The eight elephants that, in Indian cosmology, stand at the corners of the world holding it up, shake their heads in alarm; the stars come loose and fall; the gods tremble.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1akkaṇattu ārttu maṇṭi, āyira kōṭit tērum
pukkaṉa, nēmip pāṭṭil kiḻintatu puvaṉam eṉṉa
tikkiṭai niṉṟa yāṉai ciram potir eṟiya, cinti
ukkaṉa vicumpiṉ mīṉkaḷ utirntiṭa, tēvar uṭka.