கம்பராமாயணம் 8528 · யுத்த 21.41
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வாழியாய் - (யாவரையும்) வாழ்விக்க வல்லவனே! இந்திரன் பகை எனும் இவனை - இந்திரனுக்குப் பகைவன் எனப் பேசப்படும் இவ் இந்திரசித்தனை; என் சரம் அந்தரத்து அருந்தலை அறுக்கலாது எனின் - எனது அம்பு விசும்பின் கண்ணே அரிய தலையினை அறுத்துத் (தள்ளி) கொல்லாது (வறிது) செல்லுமாயின்; வெந்தொழிற் செய்கையன் விருந்தும் ஆய் - வெம்மை வாய்ந்த கொலைத் தொழிலைத் தன் இயல்பான செய்கையாகக் கொண்ட கூற்றுவனுக்குரிய விருந்தினனாக (யான்) ஆகி; நெடு மைந்தரில் கடை எனப்படுவன் - (இவ்வுலகில் உயர்த்துக் கூறத்தகும்) பெருமை வாய்ந்த வீரர்களிற் கடையானவன் என இழித்துரைக்கப்படும் நிலையினனாவேன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'If my arrow does not cut off, there in the sky, the hard head
- of this one they call the enemy of Intiraṉ,
- may I become the guest of the one whose work is cruel killing, and be called
- the lowest of great warriors, O you who give life to all!'
What the poem says
Ilakkuvaṉ swears an oath. If his arrow does not cut off Intiracittu's head in mid-air, let him become a guest at Death's table and be known as the lowest of warriors.
Yama, god of death, is described only by his work, 'the one whose deeds are cruel killing'. Irāmaṉ is addressed as the one who makes all beings live.