கம்பராமாயணம் 8529 · யுத்த 21.42
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பொன்னுடை வனைகழல் பொலம்பொன் தோளினாய்! - பொன்னால் அணிநலமுறப் புனைந்த வீரக்கழலினையும் பொன்னணிகளையுடைய அழகிய தோள்களையும் உடைய அண்ணலே! நின்னுடை முன்னர் - நினது (கண்) முன்பாக; இந்நெறியில் நீர்மையன் தன்னுடைச் சிரத்தை - இந்த அறமுறையற்ற தன்மையனாகிய இந்திரசித்தனது தலையினை; என் சரத்தின் தள்ளினால் - எனது அம்பினால் அறுத்து வீழ்த்துவேனாயின்; என்னுடை அடிமையும் இசையிற்று ஆம் - யான் நின்பாற் கொண்ட அடிமைத்திறமும் போற்றத் தகும் புகழுடையதாகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'If before your eyes I strike down with my arrow
- the head of this one who has no regard for the right way,
- O you with the wrought golden anklet and the shoulders bright with gold,
- then my service to you too will have earned its fame.'
What the poem says
Ilakkuvaṉ asks to be allowed to kill Intiracittu in front of Irāmaṉ, to wipe out the disgrace.
He always speaks of himself as his brother's servant, and only such a deed, he feels, would make that service worthy of praise.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'niṉṉuṭai muṉṉar in neṟi il nīrmaiyāṉ
taṉṉuṭaic cirattai eṉ carattiṉ taḷḷiṉāl
poṉṉuṭai vaṉai kaḻal polam poṉ tōḷiṉāy!
eṉṉuṭai aṭimaiyum icaiyiṟṟu āmarō.