கம்பராமாயணம் 853 · பால 13.49
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மண் களிப்ப - பூமிதேவி மகிழ; நடப்பவர் - மெல்லடி வைத்து நடக்கும் மகளிரின்; வாள்முகம் - ஒளி பொருந்திய முகமாகிய; களி உண் கமலங்களினுள் உறை - மது உண்டு தாமரையில் தங்கியுள்ள; திண்களி - மிக்க களிப்புடைய; சிறு தும்பி என - சிறு வண்டுகளாகிய கண்கள் (ஆடவரை மயக்கி மகிழ்வது போல்); காமன் களிக்க - மன்மதனும் மகிழும்படி; சிலர் கண்களித்தன - சில ஆடவர் கண்களும் மாதர் முகக்கமலம் கண்டு மகிழ்ந்தன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- In the bright faces of the women whose gentle steps make the earth rejoice,
- faces like honey-filled lotuses, there dwell
- sturdy, drunken little bees; and like them the eyes of some men
- grew drunk with delight, so that Kāmaṉ himself rejoiced.
What the poem says
The women walk so softly that the earth is glad to bear them. Their faces are lotuses, and their dark, darting eyes are the little bees drunk on the honey inside.
Some of the men, gazing at those faces, become intoxicated in the same way, like bees on a flower, much to the satisfaction of Kāmaṉ, the god of love.