கம்பராமாயணம் 8532 · யுத்த 21.45

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
”

பொருள் · Meaning in Tamil

முளரிக் கண்ணனும் - செந்தாமரைக் கண்ணனாகிய இராமனும்; முறுவல் வாள்முகத்தினன் - (இலக்குவனது வஞ்சினத்தைக் கேட்டு) புன்சிரிப்போடும் கூடிய ஒளிபெற்ற முகத்தினனாகிய; அறிவ நீ “அடுவல்” என்று அமைதி ஆம் எனின் - அறிவுடைய தம்பியே நீ (பகைவரைக் கொல்வேன்” என முடிவு செய்து விட்டாய் எனின்; இறுதியும் காவலும் இயற்றும் ஈசரும் வெறுவியர் - அழித்தல் தொழிலையும், காத்தல் தொழிலையும் செய்யும் இரு பெருங் கடவுளரும் தத்தமக்குரிய தொழிலை இழந்து வெறுமையுறுவர்; வேறு இனி விளைவது யாது என்றான் - (நின் கருத்திற்கு) மாறாக இனி இவ்வுலகில் நிகழக்கூடியது யாதுளது? என (இலக்குவனைப் பாராட்டிக்) கூறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. And the lotus-eyed one, his face bright with a smile,
  2. said: 'Wise one, if you have resolved, "I will kill him",
  3. then even the lords who work destruction and protection
  4. are left with nothing to do; what else can happen now?'

What the poem says

Irāmaṉ smiles at his brother's vow and approves it warmly. Once Ilakkuvaṉ has decided to kill, he says, even the gods in charge of destroying and protecting the world, Śiva and Viṣṇu, are left with nothing to do.

What Ilakkuvaṉ has resolved is as good as done; nothing in the world can turn out otherwise.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1muṟuval vāḷ mukattiṉaṉ muḷarikkaṇṇaṉum
'aṟiva! nī "aṭuval ” eṉṟu amaiti ām eṉiṉ
iṟutiyum kāvalum iyaṟṟum īcarum
veṟuviyar; vēṟu iṉi viḷaivatu yātu? 'eṉṟāṉ.