கம்பராமாயணம் 8534 · யுத்த 21.47
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அங்கதன் ஆர்த்தனன் அசனி ஏறு என - (இலக்குவனைச் சுமந்து செல்லும்) அங்கதன் இடியேற்றினைப் போலப் போர் முழக்கம் செய்தான்; மங்குல் நின்று அதிர்ந்தன - (அதனால் விண்ணிடத்தே) மேகங்கள் நின்று அதிர்ந்தன; வயவன் தேர் புனை சிங்கமும் நடுக்குற - வீரனாகிய இந்திரசித்தன் தேரில் பூட்டியுள்ள சிங்கங்கள் நடுக்கமுறவும்; கடலும் தள்ளுற - கடல் ஓசை பின்னிடவும்; திருவின் நாயகன் சங்கம் ஒன்று ஒலித்தது - திருமகள் கேள்வனாகிய இராமனது சங்கம் ஒன்று முழங்கியது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Aṅkataṉ roared like a thunderbolt;
- the clouds shook where they hung; so that even the lions yoked to the warrior's strong chariot trembled,
- the conch of the lord of Tiru
- sounded once, and even the sea fell back.
What the poem says
Aṅkataṉ, carrying Ilakkuvaṉ, gives a battle roar like thunder that makes the clouds shudder.
Then Irāmaṉ, husband of Tiru, the goddess of fortune (Lakṣmī, of whom Cītai is an incarnation), blows his conch once. The lions harnessed to Intiracittu's chariot tremble, and the roar of the ocean itself is pushed back.