கம்பராமாயணம் 8537 · யுத்த 21.50

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஒரு தொடையின் - (இலக்குவன்) ஒருமுறை தொடுத்த அம்பினால்; ஆயிரம் தேர் அச்சு இறும் - (அரக்கர்களின் ஆயிரந் தேர்கள் அச்சு முறிந்து விழும்; பாய்பரிக் குலம்படும் - (அத்தேர்களிற் பூட்டிய) தாவிச்செல்லும் குதிரைக் கூட்டங்கள் இறந்து விழும்; பாகர் பொன்றுவர் - (அத்தேர்களின் தேரோட்டிகள் இறப்பர்; நாம் அற - அச்சம் நீங்கும்படி; நாயகர் நெடுந்தலை துமியும் - (அத்தேர்களுக்குரிய) தலைவர்களின் பெரிய தலைகள் துணிபடும், தீயெழும், புகை எழும் - (அம்பு பட்ட இடங்களில்) தீ மேற்கிளம்பும், புகைப்படலம் மேல் எழும்; உலகும் தீயும் - (அதனால்) உலகமும் தீய்ந்து வெதும்பும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With a single volley, the axles of a thousand chariots break;
  2. herds of leaping horses fall; charioteers perish;
  3. the tall heads of their lords are severed, so that fear is gone;
  4. fire rises, smoke rises, and the world itself is scorched.

What the poem says

Each volley from Ilakkuvaṉ smashes the axles of a thousand chariots, kills the galloping horses and the drivers, and cuts off the heads of the chariot lords, ending the terror they caused.

Fire and smoke rise wherever his arrows land, until the world itself seems scorched.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āyiram tēr oru toṭaiyiṉ accu iṟum;
pāyparik kulam paṭum; pākar poṉṟuvar;
nāyakar neṭun talai tumiyum nām aṟa
tī eḻum pukai eḻum ulakum tīyumāl.