கம்பராமாயணம் 8539 · யுத்த 21.52

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சின்ன பின்னங்களாய் மயங்கிச் சிந்தலால் - (போரரங்கில் அனைவரும்) கண்டதுண்டமாகச் சிதறிக் கலந்து கிடந்தமையால்; இன்னது ஓர் உறுப்பு - காணப்படும் இது இன்ன உறுப்பு; இவை இனைய தேர் பரி - இவை இத்தன்மையவாகிய தேர்களும் குதிரைகளும்; மன்னவர் இவர் - இவர் அரசர்; இவர் படைஞர் - இவர்கள் படை வீரர்கள்; மற்றுளோர் என்ன - இவர்கள் அவ்வரசரும் படைஞருமல்லாத தேர்ப்பாகர் முதலானோர் என்று பகுத்துரைத்தற்கேற்ற, ஓர் தன்மையும் தெரிந்தது இல்லை - ஒரு தன்மையும் தெரிந்தது இல்லையாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'This is such and such a limb; these are such chariots and horses;
  2. these are the lords; these their soldiers, those the others' —
  3. no such distinction at all could be made out,
  4. for all lay mingled and scattered in shreds and fragments.

What the poem says

Everything on the field has been cut into such small pieces and so thoroughly mixed together that no one could say which part belonged to which body.

It is impossible to tell chariots from horses, or kings from common soldiers and charioteers.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'iṉṉatu ōr uṟuppu; ivai iṉaiya tēr pari;
maṉṉavar ivar; ivar paṭaiñar maṟṟuḷōr
eṉṉa ōr taṉmaiyum terintatu illaiyāl
ciṉṉapiṉṉaṅkaḷāy mayaṅkic cintalāl.