கம்பராமாயணம் 8540 · யுத்த 21.53
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அந்தரத்து அம்பொடும் அற்று எழுந்தன - (அம்பினால்) துணிக்கப்பட்டு அம்பொடும் விசும்பின் மேல் எழுந்தனவாகிய தலைகளில்; தனயர் வன்தலை தந்தையர் தேரிடை வந்தன - புதல்வர்களின் வலிய தலைகள் (அவருடைய) தந்தையர் தேர்களில் வந்து வீழ்ந்தன; தாதையர் வயிர வான்சிரம் - தந்தையர்களின் வலிமை வாய்ந்த தலைகள்; காதலர்க்கு இயைந்த தேரிடை சிந்தின - (அவர்தம்) புதல்வர்கட்கு அமைந்த தேர்களிற் சிதறி வீழ்ந்தன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Into the fathers' chariots came the hard heads of their sons;
- the strong, great heads of the fathers
- fell scattered into the chariots that belonged to their beloved sons,
- cut off and flung up into the sky along with the arrows.
What the poem says
A grim picture. Heads cut off by Ilakkuvaṉ's arrows fly up into the air with the arrows and come down again at random.
Sons' heads land in their fathers' chariots, and fathers' heads in their sons'.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tantaiyar tēriṭait taṉayar vaṉ talai
vantaṉa; tātaiyar vayira vāṉ ciram
cintiṉa kātalarkku iyainta tēriṭai
antarattu ampoṭum aṟṟu eḻuntaṉa.