கம்பராமாயணம் 8544 · யுத்த 21.57

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சில சில்லி ஊடு அறச் சிதறின - சில தேர்கள் சக்கரங்கள் நடுவே முறியச் சிதறின; கோத்த சில வல்லி ஊடு அற மறிந்தன - (ஒன்றோடு ஒன்று மோதி) பிணைந்த சில தேர்கள் குசைக்கயிறுகள் இடையில் அறுபட்டொழிய குப்புற வீழ்ந்தன; சில புரவிகள் மடியப் புல்லி மண்ணிடைப் புரண்டன - சில தேர்கள் கட்டிய குதிரைகள் இறந்து விழத் தரையிற் பொருந்தி உருண்டன; சில போர் ஆள் வில்லி சாரதியொடும் பட வெறிய திரிந்தன - சில தேர்கள், போர்த்தொழிலை ஆள்பவனாகிய வில்வீரன் பாகனொடும் இறந்துபட (யாரும் அமர்வாரின்றி) வெறுமையுடையனவாய்த் திரிந்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Some shattered as their wheels broke through the middle; some, locked together,
  2. overturned as the reins between them were cut; some,
  3. their horses dead, clung to the earth and rolled over; some,
  4. their warrior-archers slain along with their charioteers, wandered about empty.

What the poem says

The poet follows the fate of the chariots. Some fall apart as their wheels snap; some, tangled together, flip over when their reins are cut; some roll on the ground after their horses are killed.

Others, whose archer and driver have both been killed, drift aimlessly around the field, empty.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cilli ūṭu aṟac citaṟiṉa cila; cila, kōtta
valli ūṭu aṟa maṟintaṉa puravikaḷ maṭiyap
pulli maṇṇiṭaip puraṇṭaṉa cila; cila pōr āḷ
villi cāratiyoṭum paṭa, tirintaṉa veṟiya.