கம்பராமாயணம் 8545 · யுத்த 21.58

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அலங்கு பல்மணிக் கதிரன - விட்டு விளங்கும் பலவகை மணிகளின் ஒளிக்கற்றைகளை உடையனவும்; குருதியின் அழுந்தி விலங்கு செஞ்சுடர் விடுவன - இரத்த வெள்ளத்தில் அழுந்தினமையால் மேலே பரவிப்பாயும் செந்நிற ஒளியை வீசுவனவும் ஆகி; வெளி இன்றி மிடைந்த இரதம் - இடைவெளி இன்றி நெருங்கிய தேர்கள்; குலங்கொள் வெய்யவர் மறுகிடத் - கூட்டமாகப் பொருந்திய கொடியோராகிய அரக்கர்கள் மனங்கலங்கி வருந்த; தீயிடைக் குளித்த இலங்கை மாநகர் மாளிகை நிகர்த்தன - (அநுமனாற் கொளுத்தப்பட்ட) தீயினுள்ளே அழுந்திய இலங்கைப் பெருநகரத்தினுள்ளேயுள்ள மாளிகைகளை ஒத்துத் தோன்றின.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Their many swaying jewels giving off rays, sunk in blood
  2. and casting out a spreading red glow, packed close with no space between,
  3. the chariots looked like the mansions of the great city of Ilaṅkai
  4. plunged in fire, while the cruel demons in their clans ran about in distress.

What the poem says

The wrecked chariots, studded with jewels and packed together without a gap, sit half-sunk in the blood. The jewels catch the red of the blood and throw back a fiery glow.

They look like the mansions of Ilaṅkai on the night Aṉumaṉ set the city on fire with his burning tail, while its demon families ran about in panic.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1alaṅku pal maṇik katiraṉa kurutiyiṉ aḻunti
vilaṅku ceñ cuṭar viṭuvaṉa veḷi iṉṟi miṭainta
kulam koḷ veyyavar maṟukiṭat tīyiṭaik kuḷitta
ilaṅkai mā nakar māḷikai nikarttaṉa iratam.