கம்பராமாயணம் 8547 · யுத்த 21.60
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பல் விலங்கொடு புரவிகள் பூண்ட தேர்ப் பரவை - பல விலங்குகளுடன் குதிரைகள் பூட்டப்பட்ட தேர்த் தொகுதிகள்; வல் விலங்கல் போல் அரக்கர் தம் குழாத்தொடு மடிய - வலிய மலைகளைப் போன்று அரக்கர் கூட்டத்துடன் மடிந்து கிடக்கக் (கண்ட); இராவணன் தோன்றல் - இராவணன் மைந்தனாகிய இந்திரசித்து; வில் இலங்கிய வீரரை நோக்கினன் வெகுண்டான் - (அவற்றை) விற்றொழிலால் அழித்தொழித்த வீரர்களாகிய இராம இலக்குவர் இருவரையும் நோக்கி வெகுண்டவனாகி; விலங்கலன் சொல் சொல்லினன் - (போரிற்) பின்னிடாதவனாய் ஒரு சொல்லைச் சொன்னான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the sea of chariots, yoked with many beasts and horses,
- lay dead with the throngs of demons like great fallen hills,
- Irāvaṇaṉ's son looked at the heroes shining with their bows and grew angry,
- and, not turning aside, he spoke a word.
What the poem says
Seeing his chariots, drawn by horses and many other beasts, lying wrecked like heaps of mountains among his dead demons, Intiracittu glares at the two archers who did it.
Furious but unshaken, he refuses to retreat and calls out a challenge.