கம்பராமாயணம் 855 · பால 13.51
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உய்த்து உரைப்ப - (இவ்வளவு என்று) ஊத்து உரைக்கவும்; நினைப்ப - நினைக்கவும் முடியாதபடி; உலப்பு இலர் - எண்ணற்றவர்களாகிய; சித்திரத் தடந்தேர் - ஓவிய வேலைப்பாடு அமைந்த பெரிய தேரில் சென்ற; மைந்தர் மங்கையர் - ஆடவரும் மங்கையருமாகிய, இத் திறத்தினர் - இப்படிப் பட்டவர்கள்; எத்தனையோ பலர் - மிகப் பலர்; மொய்த்து - நெருங்கி; இரைத்து - ஆரவாரித்து; வழிக்கொண்டு - செல்லும் வழியைக் குறியாகக் கொண்டு; முன்னினார் - முற்பட்டுச் சென்றார்கள்.
ஆடவரும் மகளிரும் பலவாறு ஆரவாரம் செய்துகொண்டு வழி நடந்தனர் என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Young men and women in great painted chariots,
- too many to reckon or even imagine,
- people of every such kind, so very many,
- thronged and clamoured, took to the road and pressed on.
What the poem says
A summing-up verse. After so many individual scenes, Kampaṉ pulls back to the whole: countless men and women, in painted chariots and on foot, more than anyone could count or picture, crowd noisily along the road toward Mithilā.