கம்பராமாயணம் 8550 · யுத்த 21.63

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

முன் பிறந்த உன்தம் முனை - (உனக்கு) முன்னே பிறந்த உன் அண்ணனாகிய இராமனை; முறை தவிர்த்து - (கால) முறைமையினின்றும் நீக்கி; உனக்குப் பின்பு இறந்தவன் ஆக்குவென் - உனக்குப் பிறகு இறந்தவனாகச் செய்வேன்; பின் பிறந்தோயை முன்பு இறந்தவன் ஆக்குவென் - பின் பிறந்த தம்பியாகிய உன்னை (அண்ணனுக்கு) முன்னர் இறந்தவனாகச் செய்வேன்; இது முடியேனேல் - இதனை நான் செய்து முடிக்காமற் போனால்; இராவணற்குப் பிறந்ததனால் பயன் என்? என்றான் - இராவணனுக்கு மகனாகப் பிறந்ததனால் உற்ற பயன் யாது? என (இலக்குவனை நோக்கி) கூறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Your elder brother, born before you, I will make, against all order,
  2. the one who dies after you; you who were born after,
  3. I will make the one who dies first; if I do not achieve this,
  4. what use is it that I was born to Irāvaṇaṉ?' he said.

What the poem says

Intiracittu answers with a cruel play on words. Irāmaṉ was born before Ilakkuvaṉ, but Intiracittu will reverse the natural order: the younger brother will die first, and the elder after him.

If he cannot do it, he says, he is no true son of Irāvaṇaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'muṉ piṟanta uṉ tammuṉai muṟai tavirttu, uṉakkup
piṉpu iṟantavaṉ ākkuveṉ; piṉ piṟantōyai
muṉpu iṟantavaṉ ākkuveṉ; itu muṭiyēṉēl
eṉ, piṟantataṉāl payaṉ irāvaṇaṟku? 'eṉṟāṉ.